நாளை டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

 
டெல்லி தேர்தல்

அனல் பறக்கம் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், டெல்லி சட்டசபைக்கு 70 தொகுதிகளிலும் நாளை பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 

தேர்தல்

டெல்லியில் நாளைய வாக்குப்பதிவு தினத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான பார்கள், கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம்

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என்று அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை இம்முறை தனித்தனியே காட்டி வரும் நிலையில், டெல்லியின் கோட்டையைப் பிடிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web