ராஜஸ்தானில் நிலநடுக்கம்

 
ராஜஸ்தானில் நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் பகுதியின் மேற்கு வடமேற்கில் இருந்து சுமார் 343 கிலோ மீட்டர் தொலைவில், 110 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று 21-07-2021 காலை 05:24:29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

From around the web