பயணத்த திட்டமிட்டுக்கோங்க ... நாளை மின்சார ரயில்கள் ரத்து!

 
மின்சார ரயில்

 தமிழகத்தில்  தலைநகர் சென்னையில்  பொதுப்போக்குவரத்து சேவையில் முக்கிய அங்கம் வகிப்பவை மின்சார ரயில்கள் தான். சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலான மக்கள் தினமும் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

ரயில்

இந்நிலையில் நாளை ஆகஸ்ட் 31ம் தேதி சனிக்கிழமை  சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

இதனையடுத்து  சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்சார ரயில்கள் திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.அத்துடன் நாளை ஆகஸ்ட் 31ம் தேதி  காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web