எலான் மஸ்க் தயாரிக்கும் சூப்பர் போன்.. நெட் கனெக்‌ஷன், சார்ஜ் தேவையில்லையாம்!

 
 எலான் மஸ்க்

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், அடுத்ததாக மொபைல் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடப் போவதாகவும் கூறப்படுகிறது. எலான் மஸ்க் தயாரிக்கும் மொபைல் போன் வித்தியாசமாக இருக்கும். இந்த மொபைல் போன் பயன்படுத்த இணையம் தேவையில்லை.

எலான் மஸ்க்

அதாவது, இந்த போனை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளுடன் இணைத்தால், இண்டர்நெட் இல்லாமல் போனை பயன்படுத்த முடியும்.அதேபோல், தற்போது பலருக்கு சார்ஜ் செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. ஆனால், எலோன் மஸ்க் தயாரித்த போனில் அந்தப் பிரச்னை இருக்காது. சார்ஜ் செய்வதற்கு சூரிய சக்தி இருப்பதால், அதை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

போன் சார்ஜ் செய்யாத போது தானாகவே சார்ஜ் ஆகிவிடும். எலான் மஸ்க் தயாரிக்கும் இந்த புதிய போன் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web