சாதிப் பெயரை சொல்லி தினமும் டார்ச்சர்.. மனமுடைந்த அரசு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்தவர் பிரதீப் உபாத்யாய். இவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் அரசு துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த அதிகாரி திபேந்திர படேல். அவர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர். இவர் தனக்கு கீழ் பணிபுரியும் பிரதீப்பை சமூக ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தினமும் பிரதீப்பை சாதி ரீதியாக திட்டி புழு போல நடத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார். மேலும், பிராமணர்களை அவதூறாகப் பேசி, வேலையிலிருந்து ஒதுக்கித் தினமும் துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த பிரதீப் தனக்கு நேர்ந்த கொடுமையை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!