மதுபானங்களுக்கு கலால் வரி குறைப்பு! மாநில அரசு புதுவியூகம்!

மதுபானங்களுக்கு கலால் வரி குறைப்பு! மாநில அரசு புதுவியூகம்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புக்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா அரசு இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மதுபானங்களுக்கு கலால் வரி குறைப்பு! மாநில அரசு புதுவியூகம்!

அதில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு இறக்குமதி வரி 50% குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்திக்கான செலவில் 300 சதவீதத்தில் இருந்து 150 சதவீதமாக கலால் வரி குறைக்கப்படும்.

மதுபானங்களுக்கு கலால் வரி குறைப்பு! மாநில அரசு புதுவியூகம்!

இதனால் கடத்தல் மற்றும் சட்டவிரோத, கள்ளச்சாராய மதுபானங்களின் விநியோகத்தை தடுக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இது தவிர வர இருக்கும் புதிய இறக்குமதியால் மாநில அரசுக்கு வருவாய் இரட்டிப்பாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே மதுபான இறக்குமதி மூலம் ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web