அதிர்ச்சி... சாலை பணியில் வெடித்து சிதறிய சிலிண்டர்!

 
சிலிண்டர்

சேலம் மாவட்டம், ஓமலூரிலிருந்து  சங்ககிரி வரை  4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சின்னப்பம்பட்டியில் இருந்து கொங்கணாபுரம் செல்லும் வழியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலைக்கு சாலையின் பக்கவாட்டில் சாலை பணியாளர்கள் இன்று ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை வெள்ளைக்கோடுகள் வரைந்து கொண்டிருந்தனர்.  

சேலம்

அப்போது வெள்ளைக்கோடுகள் வரைவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

சேலம்

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில்  தொழிலாளர்கள் அனைவரும் காயம் ஏதுவுமின்றி உயிர் தப்பினர்.இது குறித்த  சிசிடிவி காட்சிகள்  சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பார்ப்பவர்களை பெரும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web