பகீர்... இன்ஸ்டா மூலம் பள்ளி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மருத்துவர்!

 
அலெக்ஸ்

கேரள மாநிலம் கண்ணூரில் வசித்து வருபவர் அலன் அலெக்ஸ். இவருக்கு வயது  32 . இவர்  தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து  வருகிறார்.  இவருக்கு கோழிக்கோடு காக்கூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து மருத்துவர் பள்ளி மாணவிக்கு அடிக்கடி ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார்.  அதிர்ச்சி அடைந்த மாணவி, இது குறித்து தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர், அலன் அலெக்சை கையும் களவுமாகப் பிடிக்க திட்டம் போட்டனர்.

அலெக்ஸ்

பெற்றோரின் திட்டப்படி குறிப்பிட்ட மாணவி மருத்துவரிடம் நைசாக பேசி  கோழிக்கோட்டுக்கு வரவழைத்துள்ளனர். மாணவி அழைத்த இடத்திற்கு சென்றால் உல்லாசமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் மருத்துவர் மாணவி சொன்ன இடத்திற்கு காரில் வந்துள்ளார். பின்னர், அந்த மாணவியை தன்னுடைய காரில் ஏற்றிச் செல்ல முயற்சி செய்த போது  மறைந்திருந்த மாணவியின் உறவினர்கள் பாய்ந்து சென்று, அலன் அலெக்சை மடக்கி பிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

நிர்வாணமாக வீடியோ கால் வரச்சொல்லி மிரட்டல்- அடுத்து மாணவி செய்த காரியம்..!!


இச்சம்பவம் குறித்து காவல்துறையில் தெரிவிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மருத்துவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web