பகீர்.. வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிட் வீசி சென்ற பக்கத்து வீட்டு நபர் கைது!

 
சாரதி

குழந்தைகள் முன்னிலையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசிட் வீச்சு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி, பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், பக்கத்து வீட்டுக்காரர் சாரதி (28) அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

அங்கு, அந்தப் பெண்ணை அவரது குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், அந்தப் பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். கணவர் வீடு திரும்பியபோது, ​​தனது மனைவியின் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீஸ்

இதைத் தொடர்ந்து, அவர் தனது மனைவியை மீட்டு சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான குற்றவாளி சாரதியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web