பகீர்... நடுரோட்டில் பேட்டரி லோடுகளுடன் தீப்பிடித்து எரிந்த லாரி!

 
தீப்பிடித்த லாரி

ரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பேட்டரி லோடு ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த லாரி திடீரென நடுரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் தீயில் கருகி நாசமானது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெருந்துறை தீயணைப்புத்துறையினர் தீயைப் போராடி  அணைத்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web