Connect with us

இந்தியா

நடிகைக்கு கல்லீரல் தானம் செய்யும் ரசிகர்!! குவியும் பாராட்டுக்கள்!

Published

on


தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை கேபிஏசி.லலிதா. இவர் தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, ‘காற்று வெளியிடை’, ‘அலைபாயுதே’, ‘உள்ளம் கேட்குமே’, ‘கிரீடம்’, ‘மாமனிதன்’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளப் படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் இவருக்கு வயது 73.

இயக்குநர் பரதனின் மனைவியான இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள அரசு அவரது மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளது.
லலிதாவுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அவருடைய மகள் குட்டி என்பவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை பார்த்த லலிதாவின் தீவிர ரசிகரான கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார்.இதுகுறித்து கலாபவன் சோபி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய தயாராக உள்ளேன். மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளேன். 54 வயதான எனக்கும் லலிதாவுக்கும் ஒரே குரூப் ரத்தம். மதுப்பழக்கமோ, புகைப்பழக்கமோ கிடையாது. கண்டிப்பாக எனது கல்லீரல் அவருக்குப் பொருந்தும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

செய்திகள்5 mins ago

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்!!

இந்தியா17 mins ago

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

செய்திகள்20 mins ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!! மீண்டும் மஞ்சள் பை!!

சினிமா31 mins ago

ஒரே நேரத்தில் 3 மொழிகளில் ரிலீஸ்!! தட்டி தூக்கிய யோகிபாபு!!

இந்தியா42 mins ago

இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது!!!

இந்தியா46 mins ago

ஆண்டுக்கு 5,00,000 பேர் உயிரிழப்பு!! உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!!

இந்தியா54 mins ago

தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறை பிடித்த கேரள போலீஸ்! 4 மணி நேரத்திற்கு பின் விடுதலை

இந்தியா57 mins ago

மக்களே தயாரா இருங்க!! இன்று பிரதமர் மோடி உரை!!

செய்திகள்58 mins ago

இன்று (நவம்பர் 28) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

இந்தியா1 hour ago

இன்று டிசம்பர் மாத சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்!!

செய்திகள்1 month ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு3 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்2 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி1 month ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா2 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending