இன்று முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு!

 
கன்னியாகுமரி
பொங்கல் பண்டிகையையொட்டு தொடர் விடுமுறை தினங்கள் என்பதால் பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரியில் இன்று ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்களிலும் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8 மணி முதல் நாள் 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 

கன்னியாகுமரி

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் படகு போக்குவரத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெறும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

 

 

From around the web