முதியோர் இல்லத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.. 3 பேர் பலி.. 9 பேர் படுகாயம்!

 
பாரிஸ் தீ விபத்து

பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகிலுள்ள பியூவைஸ் நகரில் ஒரு முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், இந்த முதியோர் இல்லத்தில் உள்ள துணி துவைக்கும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தீயின் மூன்றாவது தளம் முழுவதும் புகையால் சூழப்பட்டிருந்தது. இதனால், முதியோர் இல்லத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

புகையை சுவாசித்ததால் சிலர் மூச்சுத் திணறலுக்கு ஆளானார்கள். சிலர் தப்பிக்க முடியாததால் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி மீட்புப் பணிகளைத் தொடங்கினர். விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மூச்சுத் திணறல் காரணமாக அவர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web