பயணிகளின் கனிவான கவனத்திற்கு... மெட்ரோ ரயில்களில் உணவு உட்கொள்ள அனுமதியில்லை !

 
மெட்ரோ
 சென்னையின் பொது போக்குவரத்து சேவைகளில் மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது . சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக தனது எக்ஸ் வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

மெட்ரோ பயணிகளுக்கு ஒரு மென்மையான நினைவூட்டல். சென்னை மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை. அனைத்து பயணிகளுக்கும் சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய மெட்ரோ நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web