இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்!

நாளை ,ஐப்பசி 11, அக்டோபர் 28, வியாழக்கிழமை
திதி: சப்தமி பகல் 12.49 க்கு பின் தேய்பிறைஅஷ்டமி.
நட்சத்திரம் : புனர்பூசம் காலை 09.41க்கு பின் பூசம்.
யோகம்: அமிர்தயோகம் காலை09.41 க்கு பின் சித்தயோகம்.
பைரவர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
வாஸ்து நாள்.


இராகு காலம்:
மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை
எம கண்டம்:
காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
குளிகன் : காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை


சுப ஹோரைகள் :

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்!


காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை
மதியம் 01.00 மணி முதல் 01.30 மணி வரை
மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை
இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை


நாளைய ராசிபலன்

மேஷம்
இன்று அனுகூலமான நாள். செய்யும் காரியங்களில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கால தாமதம் ஏற்படலாம். உறவினர்களால் உதவி உண்டு. சுபகாரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டு.

ரிஷபம்

இன்று சுபமான நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் மறையும். உறவினர்களால் ஆதாயம் கூடும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும். பொன், பொருள், ஆடம்பர சேர்க்கை உண்டு. சேமிப்புக்கள் உயரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்!

மிதுனம்

இன்று மந்தமான நாள். சோம்பல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உருவாகலாம். எடுத்த காரியங்களில் காலதாமதம் ஏற்படலாம். நண்பர்களால் ஆதரவு கூடும். பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்தால் கூடுதல் பலன்களை பெறலாம். தெய்வ வழிபாட்டால் அனுகூலம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று அமைதியான நாள். தொழிலில் கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு. கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சேமிப்புக்கள் உயரும் நாள்.

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்!

சிம்மம்

இன்று விரயமான நாள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கன்னி

இன்று மகிழ்ச்சியான நாள். உறவினர்களால் அனுகூலம் அதிகரிக்கும். தொழிலில் கருத்து வேறுபாடுகள் மறையும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கூடும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் நிச்சயம்.

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்!

துலாம்

இன்று அமோகமான நாள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். சேமிப்புக்கள் உயரும்.

விருச்சிகம்

இன்று குழப்பமான நாள். தொழிலில் எதிர்பாராத செலவுகள் உண்டு. எதிர்பார்த்த பண உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும். புதிய முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்!

தனுசு

இன்று சந்திராஷ்டமம். செய்யும் செயல்களில் தடைகளும், தாமதங்களும் உருவாகலாம். செலவுகள் அதிகரிக்கும். வீண்வாக்குறுதிகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மகரம்
இன்று சிக்கலான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். உடல்நிலையில் சிறு உபாதைகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம்.சிக்கனத்தை கடைபிடித்தால் பொருளாதார பிரச்சினைகள் குறைக்கலாம். நண்பர்களால் அனுகூலம் உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்!

கும்பம்

இன்று திறமைகள் வெளிப்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழிலில் முன்னேற்றம் கூடும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் அதிகரிக்கும் . கொடுக்கல் வாங்கல் லாபகரமானதாக இருக்கும். சேமிப்புக்கள் உயரும்.

மீனம்

இன்று சிறப்பான நாள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அலுவலகத்தில் உயர் பதவிகள் வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். சுபகாரியம் கைகூடும். பொன், பொருள் ஆடம்பர சேர்க்கை உண்டு.

From around the web