திமுக முன்னாள் எம்.பி வி.பி.சண்முகசுந்தரம் காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

 
சண்முக சுந்தரம்

 திமுக முன்னாள் எம்.பி.  வி.பி. சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால்  காலமானார். இவருக்கு வயது 75. இவர் கடந்த சில நாட்களாக வயதுமூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக கோவை  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

rip

வி பி சண்முகசுந்தரம் கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1996 – 1998 ஆண்டு வரை பணிபுரிந்தவர்.  அத்துடன் திமுகவின் பல முக்கிய பொறுப்புகளை வகித்துவந்தார். இவரது மறைவு செய்தி கேட்டு திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது  தொண்டர்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web