ரத்தக்கறை படிந்த முகத்துடன் அச்சமூட்டும் அணிவகுப்பு ... சாம்பீஸ்கள் விழா!
தென் அமெரிக்க நாடான சிலியில் பட்டப்பகலில் சாலையில் இதனை சாம்பீஸ்கள் ஒருசேர நடந்து செல்கின்றனர். அந்நாட்டு மக்களுக்கு ஒரு வழக்கமான நிகழ்வாகவே இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் சாம்பீஸ்கள் அணிவகுப்பு விழா சாண்டியாகோ நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
நகரின் பிரதான சாலைகள் வழியாக நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சாம்பீஸ் வேடத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்து அணிவகுப்பை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 2001 ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முதன்முறையாக சாம்பீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து அர்ஜெண்டினா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரேசில், சிலி உட்பட அனைத்து நாடுகளிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ரத்தக்கறை படிந்த முகங்கள், கோரப்பற்கள் என பார்ப்பதற்கே அச்சமூட்டும் வகையில் செல்லும் இத்தகைய சாம்பீஸ்களை பேய் படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம். தென் அமெரிக்க நாடான சிலியில் பட்டப்பகலில் சாலையில் இதனை சாம்பீஸ்கள் ஒரு சேர நடந்து செல்வது அந்நாட்டு மக்களுக்கு ஒரு வழக்கமான நிகழ்வாகவே உள்ளது.
நகரின் முக்கியசாலைகள் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. சாம்பீஸ் வேடத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்து அணிவகுப்பை ஆர்வத்துடன் கண்டு ரசித்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முதன்முறையாக சாம்பீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து அர்ஜெண்டினா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரேசில், சிலி உட்பட பல நாடுகளிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!