ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு... ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

 
5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது.. முதல்வர் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகள் சௌமியா (14) நேற்று முன்தினம் சுமார் மாலை 4 மணியளவில் பூட்டை கிராம எல்லையில் உள்ள ஆற்றில் துணி துவைக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நீரில் மூழ்கி

சௌமியாவின் திடீர் மரணம் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தினரும், அருகே உள்ள அப்பகுதி மக்களிடையேயும் சோகம் பரவியது. 

கடல் நீர் மூழ்கி தண்ணீர்

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். போலீசார் இந்த சம்பவத்தைக் குறித்த விரிவான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?