Connect with us

ஆன்மிகம்

இந்த ராசிக்காரர்களுக்கு பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு!

Published

on


இன்று , ஐப்பசி 08, அக்டோபர் 25, 2021, திங்கட்கிழமை.
திதி: தேய்பிறை பஞ்சமி
நட்சத்திரம் :மிருகசீரிஷம்
யோகம்:சித்தயோகம்.
தனிய நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.


இராகு காலம்:
காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை
எம கண்டம்:
காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
குளிகன்:
மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை


சுப ஹோரைகள்


மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை
மதியம் 3.00 மணி முதல் 4.00 மணி வரை
மாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை
இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை

நாளைய ராசிபலன்

மேஷம்

இன்று அதிர்ஷ்டமான நாள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். தொழிலில் லாபம் கூடும். பொன், பொருள் ஆடம்பரச் சேர்க்கை உண்டு.

ரிஷபம்

இன்று குழப்பமான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தெய்வ வழிபாட்டால் ஆதாயம் காணலாம். புதிய முயற்சிகளில் காலதாமதம் உருவாகலாம்.

மிதுனம்

இன்று வெற்றிகரமான நாள் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்.

கடகம்

இன்று மந்தமான நாள். உடல் ஆரோக்கியத்தில் அசௌகர்யம் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் செலவுகளும் உண்டு. சிக்கனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும்.

சிம்மம்

இன்று சிறப்பான நாள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி

இன்று சுபமான நாள் . வெளியூரில் இருந்து இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். வருமானம் பெருகும். பொன் பொருள் ஆடம்பரச் சேர்க்கை அதிகரிக்கும். சேமிப்புக்கள் உயரும் நாள். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் காணலாம்.

துலாம்
இன்று மதியம் வரை சந்திராஷ்டமம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆரோக்கிய குறைபாடுகள் உருவாகலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப் பிரச்சனையை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டால் கூடுதல் பலன்களை பெறலாம்.

விருச்சிகம்

இன்று மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம். இதனால் மனக்குழப்பங்கள் உருவாகலாம். செயல்களில் காலதாமகலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

தனுசு
இன்று மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் நற்பலன்களை பெறலாம். உடல் ஆரோக்கியம் சீராகும்.அலுவலகத்தில் பாராட்டுக்கள் கூடும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு வந்து சேரும்.

மகரம்

இன்று உற்சாகமான நாள். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டு. தொழிலில் வருமானம் பெருகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சேமிப்புக்கள் உயரும்.

கும்பம்

இன்று சிக்கலான நாள். வேலைப்பளு கூடும். காலதாமதம் உருவாகலாம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் உண்டு. உடல் ஆரோக்கியகுறைபாடு உருவாகலாம். புதிய முயற்சிகள், அலுவலகங்களில் பணிச்சுமை கூடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தெய்வ வழிபாட்டால் அனுகூலம் அதிகரிக்கும்.

மீனம்

இன்று சீரான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றலாம். பணவரவு எதிர்பார்த்த அளவு வந்து சேரும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். வருமானம் பெருகும்.

இந்தியா5 hours ago

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பிறந்த ’பார்டர்’.!!

ஆன்மிகம்6 hours ago

இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோகம் ஆரம்பம்!!

செய்திகள்7 hours ago

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

உலகம்8 hours ago

ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து!! 31 பேர் பலி!! வைரலாகும் வீடியோ !!

செய்திகள்8 hours ago

ஆதாரை டவுன்லோட் செய்ய எளிதான வழி! இனி பத்திரமா வச்சுகோங்க!!

இந்தியா10 hours ago

ஒரே பள்ளியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா!!

குற்றம்10 hours ago

போலீஸ் லத்தியால் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் பரிதாப பலி..!!

சினிமா10 hours ago

கொண்டாட்டத்தில் நக்‌ஷத்திரா! விரைவில் டும் டும் டும்…!

இந்தியா10 hours ago

பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

அரசியல்11 hours ago

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

செய்திகள்2 months ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு4 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்4 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி2 months ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா4 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending