Connect with us

ஆன்மிகம்

இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் அலைமோதும்!

Published

on

இன்று, ஆவணி 30 , செப்டம்பர் 15, புதன்கிழமை


திதி: நவமி பகல் 11.18 வரை ,பின்பு தசமி.
நட்சத்திரம்:பூராடம்
யோகம்: அமிர்தயோகம்.
கஜலட்சுமி விரதம்.
புதிய முயற்சி, பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள்.


இராகு காலம்: மதியம் 12.00-1.30
எம கண்டம்: காலை 07.30-09.00
குளிகன் :பகல் 10.30 – 12.00


சுப ஹோரைகள் :காலை :06.00-07.00
காலை :09.00-10.00
மதியம் :1.30-2.00
மாலை: 04.00-05.00
இரவு :07.00-09.00
இரவு: 11.00-12.00

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று எதிர்பார்த்த பணவரவு உண்டு . அதே அளவுக்கு செலவுகளும் வந்து சேரும். சிறு ,சிறு குழப்பங்கள் வந்து மறையும். தொழிலில் வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்களால் அனுகூலம் கிட்டும். உடல் நலனில் ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்

இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும் அதே நேரத்தில் ஆதாயம் உண்டு . வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்

இன்று எந்த காரியத்தையும் பொறுப்பாக செய்து முடிக்கும் நாளாக அமையும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. தொழிலில் எதிர்பார்த்த பணவரவு உண்டு.

கடகம்

இன்று உற்சாகமான நாள். சுபசெய்திகள் வந்து சேரும்.குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும்.உறவினர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பாராட்டுக்கள் பெறும் நாள்.திடீர் அதிர்ஷ்டம் உண்டு

சிம்மம்

இன்று உடல் நலனில் அக்கறை அவசியம். சிறு மனக்கசப்பு உருவாகலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சேமிப்புக்களில் இருந்து செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு.


கன்னி

இன்று மனக்குழப்பங்கள் உருவாகலாம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். தொழிலில் புதிய முயற்சிகளுக்கு பலன் உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. லாபகரமான நாள்.

துலாம்

இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டு. பொன், பொருள் சேர்க்கை உண்டு. உடல் நிலை மேம்படும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் குவியும். குதூகலமான நாள்.

விருச்சிகம்

இன்று யோகமான நாள். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுப நிகழ்வுகள் உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய முயற்சிகளால் நல்ல பலன் உண்டு. பொன், பொருட் சேர்க்கை உண்டு.

தனுசு

இன்று இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. யோகமான நாள்.

மகரம்

இன்று வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் வந்து சேரும். தொழிலில் சில முயற்சிகளுக்கு பிறகே பணவரவு வந்து சேரும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. தெய்வ வழிபாட்டின் மூலம் ஆதாயம் பெறலாம்.

கும்பம்

இன்று குதூகலம் அதிகரிக்கும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள், ஆடம்பர சேர்க்கை உண்டு. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று மகிழ்ச்சியான நாள். சுபசெலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் பாராட்டுக்களை பெறலாம். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்புக்கள் உயரும் நாள்.

குற்றம்4 mins ago

2000 கிலோ கடல் வெள்ளரியை மண்டபம் அருகே கைப்பற்றியது இந்திய கடலோர பாதுகாப்பு படை

இந்தியா12 mins ago

இந்தியாவில் 13 மாநிலங்களில் சிரோடைப் II டெங்கு காய்ச்சல் பாதிப்பு!..

ஆன்மிகம்14 mins ago

உங்க வீட்டில் இருந்தபடியே பெளர்ணமி பூஜையில் நீங்களும் கலந்துக்கலாம்! இதைப் படிச்சு பாருங்க!

செய்திகள்32 mins ago

IPL 2021 – இன்றைய ஆட்டம் : பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்

செய்திகள்50 mins ago

IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

ஆன்மிகம்59 mins ago

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்! தரிசன நேரமும் நீட்டிப்பு!!

அரசியல்1 hour ago

மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று கண்டன போராட்டம்

செய்திகள்1 hour ago

இன்று (செப்டம்பர் 20) பெட்ரோல், டீசல் விலை

ஆன்மிகம்3 hours ago

உஷார்!! தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கிரிவலம் செல்ல தடை!

ஆன்மிகம்3 hours ago

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்காது…! வீண் அலைச்சல் உண்டாகும்!

இந்தியா2 weeks ago

15 நாட்கள் முழு ஊரடங்கு! மத்திய அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

செய்திகள்2 months ago

அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

அரசியல்5 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்5 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்4 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

செய்திகள்3 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

அரசியல்3 weeks ago

பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை! தமிழக அரசு!

அரசியல்4 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending