குடியரசு தினவிழா... ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்!

 
குடியரசு

 இன்று இந்தியா முழுவதும் குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்தியாவின்  76வது குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்.

குடியரசு

சென்னை உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில் தேசியக்கொடி ஏற்றி ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்

குடியரசு தினவிழா

. குடியரசு தின விழாவில் தலைமைச் செயலாளர், ஐகோர்ட் தலைமை நீதிபதி, நீதிபதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web