சென்னையில் பரபரப்பு... உரையை வாசிக்காமலேயே வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

 
ரவி
 

இன்று காலை தமிழக சட்டப்பேரவை கவர்னர் உரையுடன் துவங்க உள்ள நிலையில்,  திமுக அரசின் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார். உரையை வாசிக்கும் முன்னரே தேசிய கீதம் பாட அனுமதிக்கவில்லை என்று கூறி, சட்டப்பேரவையில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவர்னர் ரவி
இன்று காலை தமிழக சட்டப்பேரவை புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க இருந்தது.

சட்டப்பேரவை

அதனைத் தொடர்ந்து, கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதிக்க இருந்த நிலையில், இன்று காலை சட்டபேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையைத் தொடங்குவதற்கு முன்பாகவே, தேசிய கீதம் பாட அனுமதிக்கவில்லை என்று கூறி உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web