பெரும் சோகம்... பிறந்தநாளுக்கு பேனர் கட்டிய போது 2 பேர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

 
பெரும் சோகம்... பிறந்தநாளுக்கு பேனர் கட்டிய போது 2 பேர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி! 

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டையில் வசித்து வருபவர் லோகேஷ். இவரது நண்பர் தனுஷ் குமார். இவர்கள் தங்களது சக நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் தயார் செய்து அதனை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்சாரம் தாக்கி லோகேஷும், தனுஷ் குமாரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை

பேனரின் மேல் பக்கத்தில் கயிறு கட்டுவதற்கு லோகேஷும், தனுஷ் குமாரும் மின்மாற்றியில் ஏறியுள்ளனர். அப்போது மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது.

மின்சாரம்

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web