பொங்கல் நாளில் இன்ப அதிர்ச்சி... தங்கம் அதிரடி சரிவு!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

தங்கம்

பொங்கல் திருநாளான இன்று  கிராமுக்கு ரூ10 குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை   ரூ7330க்கும்,  சவரனுக்கு ரூ80  குறைந்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ58,640 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அந்த அளவிற்கு தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

மேலும் இனி வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை ஒரு சவரன் மட்டுமே ஒரு லட்சத்தை தொடும் என்பதால் தற்போதே தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய நடுத்தர மக்கள் விரும்புகிறார்கள். எனவே தற்போது தங்கத்தை வாங்கி வைத்தால் சில வருடங்களில் பல லட்சங்களில் லாபம் கிடைக்கும் என்பதால் போட்டி போட்டு தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web