இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்... அதிபர் உத்தரவு!
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசாநாயக்க பிறப்பித்துள்ளார்.இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியவை மீண்டும் நியமித்து, அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
🚨
— narne kumar06 (@narne_kumar06) September 24, 2024
Sri Lanka new prime Minister
NPP MP @Dr_HariniA
Dr. Harini Amarasuriya, a prominent academic and rights activist, has been appointed as the new Prime Minister of Sri Lanka, becoming the 16th person to hold the office pic.twitter.com/Em1G64rvqV
இன்று நடைபெற்ற பதவியேற்பின் போது மூத்த உறுப்பினரான விஜிதா ஹேரத், வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும், புதிதாக நிதியமைச்சர் என யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த இலாகாவை அதிபரே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் குடும்ப அரசியல் முறையை திசநாயக்க தகர்த்ததாக கருதப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஹரிணி அமரசூரியவை பிரதமராக அவர் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!