அச்சச்சோ... பட்டன் செல்போனை விழுங்கிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்....!

 
பட்டன் செல்போன்


 
ஆந்திர மாநிலத்தில்  மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரம்யா ஸ்மிருதி  வசித்து வந்தார். இவர்   கடந்த 15 ஆண்டுகளாக   மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரம்யாவை உறவினர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு  ரம்யாவின் உறவினர்கள் பட்டன் செல்போனை விழுங்கி விட்டதாக கூறினர்

பட்டன் செல்போன்

மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து  ஸ்கேன் எடுத்து பார்த்தபோது ரம்யா செல்போனை விழுங்கியது உறுதியானது. உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த போனை வெளியே எடுத்து விட்டனர்.

ஆம்புலன்ஸ்

ஆனாலும் ரம்யாவின் உணவு குழாய் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சிகிச்சை பலனின்றி ரம்யா உயிரிழந்ததாக தெரிகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web