முதலிரவில் கன்னித்தன்மையை சோதித்த கணவர் குடும்பத்தினர்... புதுமணப்பெண் செய்த அடடே காரியம்?!

ஆசையாசையாய் பெருங்கனவுகளோடு திருமணம் செய்துக் கொண்டு கணவரின் வீட்டிற்கு சென்ற இளம்பெண், கணவர் குடும்பத்தினர் செய்த செயலால் பெரும் துணுக்குற்ற நிலையில், இளம்பெண் எடுத்த விபரீதமான முடிவு உறவினர்களையும், திருமணத்திற்கு வாழ்த்தியவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உயுள்ளது.
புதுமணப்பெண்ணின் முதலிரவில் பெண்ணின் கன்னித்தன்மையை கணவரின் குடும்பத்தார் சோதித்தாக பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புதுமணப்பெண்ணின் செயல் சமூக வலைத்தளக்களில் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரின் குடும்பத்தினர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், திருமணமான முதல் இரவுக்கு அவர் சென்ற போது பெண்ணின் கன்னித்தன்மையை கணவரின் குடும்பத்தினர் சோதித்ததாகக் கூறப்படுகிறது. முதலிரவு அறைக்குள் நுழைந்து மிகவும் கொடூரமாக புதுமணப்பெண்ணுக்கு கணவனின் குடும்பத்தின் அவளது கன்னித்தன்மைக் குறித்து பரிசோதனை செய்துள்ளனர்.
இதன் விளைவாக மன அழுத்தத்தில் அந்த பெண்ணுக்கு 3 மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், 9 மாதங்களில் குழந்தை இறந்து பிரசவம் ஏற்பட்டதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இளம்பெண்ணின் கன்னித்தன்மைப் பரிசோதனை செய்வது அறிவியல் பூர்வமானது அல்ல, சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறி பாதிக்கப்பட்ட இளம்பெண் தற்போது நீதி கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!