கொரோனா வைரஸால இத்தனை பாதிப்புகளா? காது, மூக்கு, தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

கொரோனா வைரஸால இத்தனை பாதிப்புகளா? காது, மூக்கு, தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

இந்தியாவில் இதுவரை சுமார் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கொரோனாவிற்கு பிறகு காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் புதிய செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால இத்தனை பாதிப்புகளா? காது, மூக்கு, தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

அதில் மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை ஆகியவை மூக்கில் ஏற்படலாம். கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்ட பிறகு ஒருவருக்கு வாசனையில் ஏற்படும் பாதிப்பு மூலம் பூரணமாக குணமடைவதை உணரலாம்.
தொண்டையில் புண், எரிச்சல், அடைப்பு, தொண்டை சதை வீக்கம், தலைவலி, தலைபாரம், உடல் வறட்சி, சோர்வு, ஆகியவையும் ஏற்படலாம்.

கொரோனா வைரஸால இத்தனை பாதிப்புகளா? காது, மூக்கு, தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

கொரோனா நோயாளிகளுக்கு வாசனை மற்றும் சுவையில் 40 சதவீதம் மாற்றம் ஏற்படுகிறது. சில நோயாளிகளுக்கு காது கேளாமை, காது மற்றும் மூளை நரம்புகள் பாதிப்புக்களும் ஏற்படும் அதனால் காதுகேளாமை கூட ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web