விஜய்யின் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

 
தில் ராஜு

விஜய் நடித்த வாரிசு, இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தொடர்புடைய 8 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தில் ராஜு தயாரிப்பில் கேம் சேஞ்சர், சங்கராந்திக்கு ஒஸ்தானு படங்கள் இந்த மாதம் ரிலீசாகி உள்ளன. 

தில் ராஜு

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள தில் ராஜுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web