Connect with us

இந்தியா

3 வது அலையா?! குழந்தைகளை குறிவைத்து தாக்கும் கொரோனா!

Published

on


இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது 3வது அலையாக இருக்கலாமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

தற்போதைய பாதிப்புக்களில் 100க்கு 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் தகவலை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் ஏற்படும் மாற்றம் கண்டு அஞ்சத்தேவையில்லை. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு பாதிப்பிலிருந்து மீள மீள அது குழந்தைகளைத் தொற்றுவது லேசாக அதிகரித்து வருகிறது.

18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் குழந்தைகள் பாதிப்பு கோவிட் எண்ணிக்கைகளின் படி மிசோமில் மொத்த பாதிப்புகளில் 16.48% 10 வயதுக்கும் கீழான குழந்தைகள். இதே தலைநகர் டெல்லியில் 2.25% ஆக உள்ளது.


முன்பை விட இப்போது கொரோனா பாதிப்பினால் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது. செரோ சர்வேயின்படி குழந்தைகளில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 58% ஆக அதிகரித்து இருப்பதாக மற்றொரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா6 mins ago

இந்தியாவில் 13 மாநிலங்களில் சிரோடைப் II டெங்கு காய்ச்சல் பாதிப்பு!..

ஆன்மிகம்8 mins ago

உங்க வீட்டில் இருந்தபடியே பெளர்ணமி பூஜையில் நீங்களும் கலந்துக்கலாம்! இதைப் படிச்சு பாருங்க!

செய்திகள்26 mins ago

IPL 2021 – இன்றைய ஆட்டம் : பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்

செய்திகள்44 mins ago

IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

ஆன்மிகம்53 mins ago

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்! தரிசன நேரமும் நீட்டிப்பு!!

அரசியல்59 mins ago

மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று கண்டன போராட்டம்

செய்திகள்1 hour ago

இன்று (செப்டம்பர் 20) பெட்ரோல், டீசல் விலை

ஆன்மிகம்3 hours ago

உஷார்!! தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கிரிவலம் செல்ல தடை!

ஆன்மிகம்3 hours ago

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்காது…! வீண் அலைச்சல் உண்டாகும்!

ஆன்மிகம்3 hours ago

மிஸ் பண்ணாதீங்க!! புரட்டாசி மாத பௌர்ணமி விரதத்துக்கு இத்தனை பலன்களா??

இந்தியா2 weeks ago

15 நாட்கள் முழு ஊரடங்கு! மத்திய அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

செய்திகள்2 months ago

அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

அரசியல்5 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்5 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்4 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

செய்திகள்3 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

அரசியல்3 weeks ago

பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை! தமிழக அரசு!

அரசியல்4 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending