“கட்சி நடத்துறது சாதாரணம் கிடையாது... உடல் முழுவதும் கண் வேண்டும்” – அமைச்சர் துரைமுருகன்!

 
துரைமுருகன்

வேலூர் : “ஒரு கட்சியை முன்னெடுப்பது சாதாரண வேலை அல்ல; அதை நடத்தும் தலைவருக்கு முகத்தில் உள்ள இரண்டு கண்கள் மட்டும் போதாது. உடல் முழுவதும் கண் போல விழிப்புணர்வு இருக்க வேண்டும்” என மாநில அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எல்லோரையும் இணைத்துக் கொண்டு, அரவணைத்து முன்னேறும் திறமை எந்தக் கட்சிக்கு உள்ளதோ அந்தக் கட்சி தான் வெற்றியும் செழிப்பும் அடையும். அத்தகைய ஒருங்கிணைப்பும் சிந்திக்கும் திறமையும் இல்லாத கட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது, குறுகிய காலத்தில் மறைந்து விடும்,” என்றார்.

 முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுக்கணும்... அமைச்சர் துரைமுருகன் அட்ராசிட்டி!  

அவர் மேலும், கட்சித் தலைமையின் பொறுப்பு விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் நிறைந்ததாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?