இன்று எடப்பாடி தலைமையில் ஜானகி எம்ஜிஆா் நூற்றாண்டு விழா... சென்னையில் குவியும் தொண்டர்கள்!
அதிமுக சாா்பில் ஜானகி எம்ஜிஆா் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (நவ.24) நடைபெற உள்ளது.
தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சாா்பில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்க உள்ளாா்.
ஜானகியின் வாழ்க்கை தொடா்பான குறும்படம், கவியரங்கம், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை 5 மணியளவில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறாா்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!