குலசேகரப்பட்டினம் தசரா கொண்டாட்டம்... அக்.6ல் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்!

 
குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 6ம் தேதி காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு ருத்ர தர்ம சேவா சார்பில் ஆண்டு தோறும் காளி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காளி ஊர்வலம் அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. 

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

இதில், தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடனும், சுவாமி, அம்பாளின் பிரமாண்டமான திருவுருவ அலங்கார ஊர்திகளின் ஆரவார அணிவகுப்புடனும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நீங்கிட வேண்டி சூலம் ஏந்திய 108 பெண்களின் பிரம்மாண்ட அணிவகுப்பும் நடைபெற உள்ளது என்று ருத்ர தர்ம சேவா நிறுவனர் தா.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web