வரப்போகுது லட்சுமி ராஜ யோகம்... இந்த 3 ராசிக்காரர்கள் சொத்துக்களைக் குவிப்பார்கள்!

 
லட்சுமி குபேர பூஜை
வாழ்க்கையில் பரமபத விளையாட்டைப் போல ஏற்ற இறக்கங்கள் இருந்து வரும் நிலையில், சிலருக்கு இடையிடையே கிடைக்கிற ஏணியைப் போல வாழ்வில் ஏற்றங்களைக் கொண்டு வரும் யோக பலன்கள் கிடைக்கிறது. அதிர்ஷ்ட வாய்ப்பைப் பயன்படுத்துபவர்கள் வெற்றிக் கொள்கிறார்கள். உதாசீனப்படுத்துபவர்கள் இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஜோதிட வார்த்தையில் இதனை ராஜயோகம் என்பார்கள். 

ராசி

அப்படி இந்த 2025ல் உருவாக உள்ள லட்சுமி ராஜ யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பல நன்மைகள் ஏற்பட போகிறது. அதிர்ஷ்டம் அலைமோதி சொத்துக்களைச் சேர்க்கும் ராஜயோகம் கிடைக்கும். 

ராசி

செவ்வாய், சந்திரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி யோகம் இந்த குறிப்பிட்ட மூன்று ராசியினருக்கு ராஜயோகத்தை 2025ம் ஆண்டில் வழங்கப் போகிறது.

இந்த ராஜயோகத்தால் மேஷம், விருச்சிகம், கடகம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுமே 2025 ஆண்டில் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். இந்த யோகம் வரும் ஜூன் மாதத்திலும், நவம்பர் மாதத்திலும் உருவாக உள்ளன. இந்த லட்சுமி யோகத்தால் மேற்கண்ட மூன்று ராசியினருமே நிதி ஆதாயம், தொழில் வளர்ச்சி உட்பட சொத்துக்களை சேர்க்கும் யோகமும் ஏற்பட உள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web