லீக்கான அந்தரங்க வீடியோ.. ஷாக்கில் பிரபல நடிகை!
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிலா. மீரா சோப்ரா என்ற பெயரில் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் நடிகை மீரா சோப்ராவின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராஷ்மிகா, சமந்தா உள்ளிட்ட சில நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி உள்ள நிலையில் இது போன்ற வீடியோவாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளதாலா குளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வீடியோ ஒரு திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் தனது தனிப்பட்ட வீடியோ அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பிரபல நடிகைகள் குளிக்கும் வீடியோவும், ஆபாச வீடியோவும் ஒரே நாளில் வெளியாகி பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!