உயிர்கள் வாழ தகுதி.. பூமியை போன்ற மற்றொரு கிரகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
பூமியில் மனிதர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வகையான குணாதிசயங்களும் உள்ளன. இந்நிலையில் இதை போன்று மற்றொரு கிரகத்தையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, மனித வாழ்வுக்கு ஏற்ற வெளி கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் சூரிய குடும்பங்கள் என்றும், சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள் வெளிப்புற கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அதாவது இவை எக்ஸோப்ளானெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன, இதுவரை விஞ்ஞானிகள் 5600 எக்ஸோப்ளானெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகள் வாழக்கூடிய புதிய கிரகத்தை கண்டுபிடித்து அதற்கு Gliese 12b என்று பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம் சூரியனின் எடையில் 12 சதவீதம் மற்றும் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டது. திரவ நீரும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரகத்தில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!