இன்று மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை! ஆர்வத்துடன் நகை வாங்கக் கிளம்பிய பெண்கள்!

 
இன்று மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை! ஆர்வத்துடன் நகை வாங்கக் கிளம்பிய பெண்கள்!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகிறது. எனினும், இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என கணித்துள்ளனர் சந்தை வல்லுனர்கள்.


அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4434 . நேற்று ரூ. 35,600-க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று ரூ. 35,472-க்கு விற்பனையில் உள்ளது.
நேற்று சென்னையில் ரூ. 4814-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் 24 காரட் தூய தங்கம், இன்று காலை ரூ. 4798க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 24 காரட் தங்கம் ரூ. 38,384க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை! ஆர்வத்துடன் நகை வாங்கக் கிளம்பிய பெண்கள்!


இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 68.30 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 68,300 ரூபாயாகவும் உள்ளது.
தேசிய அளவில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 46,250 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 50,540 ஆகவும் அதிகரித்துள்ளது.

இன்று மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை! ஆர்வத்துடன் நகை வாங்கக் கிளம்பிய பெண்கள்!


மும்பையில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,120 ஆகவும் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 47,120 ஆகவும் விற்பனையில் உள்ளது.
வெள்ளி விலை மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் ஒரு கிலோ ரூ. 65,100 ஆக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடும்.

From around the web