மகரவிளக்கு பூஜை நிறைவு... ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள் ஒப்படைப்பு!
Jan 20, 2025, 11:10 IST

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்பட்ட ஆபரணங்கள் அடங்கிய ஆபரண பெட்டி, பந்தளம் அரண்மனைக்கு மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சன்னிதானத்தின் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் பிப்ரவரி மாதம் 5 நாட்களுக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க
From
around the
web