உச்சக்கட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்.. விலகிய ஆடையை மேடையில் சரிசெய்யும் வீடியோ வைரல்!

 
 மாளவிகா மோகனன்

மலையாள திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகள் மாளவிகா மோகனன் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இஷான் கத்தார் ஹீரோவாக நடித்த பியாண்ட் தி கிளவுட்ஸ் என்ற இந்தி படத்தை இயக்கினார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது யுத்ரா படத்தின் மூலம் பாலிவுட்டில் மீண்டும் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்திலும் மாளவிகா மோகனன் அறிமுகமாகிறார் என டிரைலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் ஆர்த்தியாக நடித்து ரசிகர்களை அலற வைத்த மாளவிகா மோகனன் இந்த மாதம் கோலிவுட்டில் 100 கோடி வசூல் செய்த படத்தை கொடுத்தவர், அதற்கு அடுத்தபடியாக பாலிவுட்டில் யுத்ரா . செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு கவர்ச்சியான உடையில் வந்த மாளவிகா மோகனன், யுத்ரா டிரெய்லரில் ஹீரோ சித்தாந்த் சதுர்வேதியை பிகினியில் ரொமான்ஸ் செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இதுவரை 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படத்தின் விளம்பரத்திற்காக தமிழகம் வரும்போதெல்லாம் சேலை அணிந்து அழகாக இருந்தார். ஆனால், இது பாலிவுட் படத்தின் ப்ரோமோஷன் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் கவர்ச்சியான உடையில் தோன்றிய நிலையில், ஒரு கட்டத்தில் அவரது உடை கழன்று, திடீரென அவர் கையால் ஆடையை சரி செய்யும் காட்சிகள் இணையத்தில் ஹேஷ்டேக்குடன் ட்ரெண்டாகி வருகிறது. # MalavikaMohanan. யுத்ரா படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் மாளவிகா மோகனன். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web