பிக்பாஸ் பிரபலத்திற்கு ஆண்குழந்தை!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

 
பிக்பாஸ் பிரபலத்திற்கு ஆண்குழந்தை!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!


சின்னத்திரை நிகழ்ச்சிகளில் டாப்பில் இருப்பது பிக்பாஸ். தற்போது சீசன் 5 நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் சீசனில் டைட்டில் வின் செய்தவர் ஆரவ். இவர் தமிழ் திரையுலகில் “ஓ காதல் கண்மணி, சைத்தான்” படங்களில் நடித்திருந்தார் .


2020 செப்டம்பரில் நடிகை ராஹியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது ஆரவ் மற்றும் ராஹி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

From around the web