தலைநகரை வட்டமிட்டும் புயல்!! இன்று மம்தா மோடி சந்திப்பு!!

 
தலைநகரை வட்டமிட்டும்  புயல்!! இன்று மம்தா மோடி சந்திப்பு!!


இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

தலைநகரை வட்டமிட்டும்  புயல்!! இன்று மம்தா மோடி சந்திப்பு!!

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார். அதில் இந்தியாவில் பா.ஜனதாவின் ஆட்சி வெறும் எலும்புக் கூடாக உள்ளது.கூட்டாட்சி அமைப்பை திட்டமிட்டு அழித்து வருகிறது. மத்திய அரசு ஒரு போதும் மாநிலங்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது.

தலைநகரை வட்டமிட்டும்  புயல்!! இன்று மம்தா மோடி சந்திப்பு!!


எல்லை பாதுகாப்பு படை வரம்புகள், மாநிலங்களின் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள், திரிபுரா வன்முறை குறித்து நேரடி விவாதத்தில் ஈடுபட உள்ளேன். எல்லை பாதுகாப்பு படை நண்பர்கள்தான். அதே நேரத்தில் பி.எஸ்.எப். பாதுகாப்பாக இருந்தால் நாமும் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற தவறான எண்ணத்தை கொண்டிருப்பது மிகவும் தவறு அதை சுட்டிக் காட்டுவேன்.

தலைநகரை வட்டமிட்டும்  புயல்!! இன்று மம்தா மோடி சந்திப்பு!!


திரிபுராவில் நடந்த வன்முறைக்கு அரசு அடிப்படை சிகிச்சை அளிக்க மறுத்து விட்டது. மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து செல்வேன். இதில் நீதித்துறை தலையிட வேண்டும் . பிரதமர் சந்திப்பிற்கு பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து பேச உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

From around the web