தாம்பரத்திலிருந்து விழுப்புரம் செல்லும் மெமு ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தம்!
சென்னை முண்டியம்பாக்கம் ரயில்வே பணிமனையில் நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் தொழில்நுட்ப மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, இரண்டு நாள்களிலும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் நோக்கி புறப்படும் மெமு ரயில், அந்த இரு நாள்களிலும் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். அதேபோல, விழுப்புரத்திலிருந்து மதியம் 1.40 மணிக்கு கடற்கரை நோக்கி புறப்படும் ரயில், அந்த நாள்களில் விழுப்புரத்துக்கு பதிலாக திண்டிவனத்திலிருந்தே புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
