லடாக்கின் லே பகுதியில் லேசான நிலநடுக்கம்

 
லடாக்கின் லே பகுதியில் லேசான நிலநடுக்கம்

லடாக்கின் லே, பகுதியின் வடகிழக்கில் இருந்து சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவில், 200 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று 21-07-2021 காலை 04:57:46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

From around the web