குட் நியூஸ்!! ரூ.337 விலையில் மினி எரிவாயு சிலிண்டர்!! இண்டேனில் அறிமுகம்!!

 
குட் நியூஸ்!! ரூ.337 விலையில் மினி எரிவாயு சிலிண்டர்!! இண்டேனில் அறிமுகம்!!

சமையல் எரிவாயு பயன்பாட்டை குறைவாக கொண்டவர்களின் வீடுகளில் இரண்டாவது சிலிண்டரை 5 கிலோ எடையில் பெறலாம் என இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.

குட் நியூஸ்!! ரூ.337 விலையில் மினி எரிவாயு சிலிண்டர்!! இண்டேனில் அறிமுகம்!!

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 14.20 கிலோ எடை கொண்ட ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 915-ஆக உள்ளது. இது ஏழை மக்களுக்கு பெரும் துயரமாக அமைந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது சிலிண்டருக்கு பதிவு செய்வோர் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குட் நியூஸ்!! ரூ.337 விலையில் மினி எரிவாயு சிலிண்டர்!! இண்டேனில் அறிமுகம்!!

ஒரு 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 337-ஆக உள்ளது. அதனால் ஏழை மக்களுக்கு பெரிய செலவு செய்ய வேண்டிய தேவையிருக்காது. பதிவு செய்யும் போதே, விரும்பிய எடையை தேர்வு செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு சிலிண்டர்கள் டெலிவிரி செய்யப்படும் என இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.

From around the web