ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

 
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர் பகுதியில் இந்திய நேரப்படி இன்று 20-11-2021, அதிகாலை 02:26:17 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

From around the web