குடை எடுத்திட்டு போங்க... அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
மழை

 தமிழகத்தில் குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.இதனையடுத்து அக்டோபர் 6ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.

மழை

அதே நேரத்தில்   தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது  அதன்படி, கோவை, நீலகிரி, தேனி திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, கரூர் , தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web