நயனுக்கு நடிகர் தனுஷ் அனுமதி தரமறுத்த ரூ.10 கோடி மதிப்பிலான வீடியோ இதோ!

 
தனுஷ்

தமிழ் திரையுலகில் லேடி  சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து  2022, ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர்.  இவர்கள் திருமணத்திற்கு மீடியாவுக்கு அனுமதி இல்லை. அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் மட்டுமே. இவர்களின் திருமணத்தை நெட்பிளிக்ஸ் படமாக உருவாக்கியுள்ளது.

 

இதில் நானும் ரௌடிதான் பட பாடல்களை புகைப்படத்தினை உபயோகிக்க தனுஷ் மறுத்துவிட்டார்.  இதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "நெட்பிளிக்ஸில் பயன்படுத்தியதுக்கு தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய வீடியோவை இலவசமாக பாருங்கள். அன்பைப் பகிருங்கள்" எனக் கூறி பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து கமெண்ட்களைப் திவிட்டு வருகின்றனர். ஆனால் தமிழ் திரையுலகில் மற்ற நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

 

 

From around the web