இந்திய அணிக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள்!! கெடுபிடி காட்டும் பிசிசிஐ!!

இந்திய அணிக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள்!! கெடுபிடி காட்டும் பிசிசிஐ!!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான புதிய டயட் பிளான் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணிக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள்!! கெடுபிடி காட்டும் பிசிசிஐ!!

குறிப்பாக இந்திய அணி வீரர்கள் பன்றி மற்றும் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப் பட்டுள்ளது. ஹலால் இறைச்சிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே பத்திரிகை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்திய அணிக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள்!! கெடுபிடி காட்டும் பிசிசிஐ!!

வீரர்களின் உணவு விருப்பத்தில் நிபந்தனைகள் விதிக்கப்படுவது பெரும் குற்றம் எனத் நெட்டிசன்கள் கண்டனம் எழுப்பி வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை உள்நாடு, வெளிநாடு எங்கு விளையாடினாலும் ஹலால் உணவுகள் மட்டுமே. இந்திய அணியில் இஸ்லாமிய வீரரும் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். நியூசிலாந்து அணி தனது உணவுக்கான மெனுவில் பன்றி மற்றும் மாட்டிறைச்சி அவசியம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web