வடகொரியாவின் அடுத்த அதிபர்.. 12 வயது மகளை அரசியல் வாரிசாக தேர்ந்தெடுத்த கிம் ஜாங் உன்!

 
கிம் ஜாங் உன்

கடந்த 2011ம் ஆண்டு வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் (39) பதவியேற்றார்.இதை தொடர்ந்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளை அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டி வருகிறார். இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவி விலகப் போவதாக தென் கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

கிம் ஜாங்-உன்
மேலும் அவரது மகள் ஜூ ஏ (12) என்பவரை அடுத்த ஜனாதிபதியாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மகளையும் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இதனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக அவரது மகள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி

From around the web