அட கொடுமையே.. பகீர் வீடியோ... முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் நாசர்!!

 
அமைச்சர் நாசர்

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது பால் வளத்துறை அமைச்சராக நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் நாசர் சில சர்ச்சைகளில் சிக்கியதால்  அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  


இந்நிலையில் அமைச்சர் நாசர் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

நாசர்

பொதுவாக உயிரிழந்தவர்களின் புகைப்படத்தை வைத்து தான் மலர் தூவி மரியாதை செய்வார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்திற்கு இப்படி மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அமைச்சர் நாசர் மரியாதை செலுத்தியது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலான நிலையில் திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web